தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 12 மே, 2013

செய்திகள்

11-05-2013 அன்று மாவட்ட பொறுப்பாளர்கள் KC,CR,RR மற்றும் மாநில உதவித்தலைவர் VV ஆகியோர் கணபதி கிளைக்கு விசிட் செய்தனர். வங்கி கடன் சம்பந்தமாக இந்தியன் வங்கி பொறுப்பாளர்களை அனுகியுள்ளோம்.13-05-2013 அன்று கிளை மேலாளரை சந்திக்க உள்ளோம். தொடர்ந்து கணபதி கோட்டப்பொறியாளர் அவர்களை பேட்டிக்கண்டோம்.
1)விஷப்பூச்சிகள் நடமாட்டம்
2) டாடாபாத் எஞ்ஜின் ஆல்டர்னெட்டர்
3) GENSET மற்றும் STORES DISPOSAL
4) சங்கனூர் பகுதிக்கு ஒரு TTA ஆகியவை விவாதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக