மத்திய சங்க செய்திகள்
GPF PAYMENT மற்றும் ஒப்பந்த ஊழியர் , காசுவல் ஊழியர் சம்பளம் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலர் மற்றும் துணைப்பொதுச்செயலர் ஆகியோர் DIRECTOR(F) அவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்
BSNLலின் நஷ்டம் 10,000 கோடியிலிருந்து 8200 கோடியாக குறைந்துள்ளது.
78.2 இணைப்பை வலியுறுத்தி FORUM OF BSNL யூனியன்ஸ்/ அசோசியேசன்ஸ் போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
22-05-2013 - ஆர்ப்பாட்டம்
05-06-2013 - தர்ணா
12-06-2013 - காலவரையற்ற வேலைநிறுத்தம்
FORUM அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை வெற்றிகரமாக்கவும் , கிளைகளில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டுகிறோம்.
மாவட்டச்செய்திகள்
கோவை மாவட்டத்தில் இரண்டு தோழர்கள் TTA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1.செளக்கின் T.MECH திருப்பூர்
2.சண்முகசுந்தரம் T.MECH திருப்பூர்
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்
AGM (ADMN) அவர்களுடன் சந்திப்பு
10-05-2013 அன்று நடைபெற்றது. தோழர்கள் CR,NPR மற்றும் கிளைச்செயலர்கள் பாலகிருஷ்ணன்PGM(O) , S.கிருஷ்ணமூர்த்தி (CTO CENTRAL) உடனிருந்தனர். விவாதிக்கப்பட்டவை
1) CAF(CTO)பகுதிக்கு 2வது சனிக்கிழமை விடுமுறை
2)மனமகிழ் மன்ற இட ஒதுக்கீடு
3)AO(RCPTS) மற்றும் LOANS ADVANCE பிரிவுகளை இடமாற்றம் செய்வது
4)ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடா தாமதம்
5)TTA இடமாறுதலில் சில மாற்றங்கள் விடுபட்ட சிலரின் மாற்றங்கள் வலியுறுத்தப்பட்டது.
தோழர்கள்
சரவணன் - பாண்டீஸ்வரன்
சுபாஷினி - வேலுச்சாமி
ராதிகா - காசிலஷ்மி
6) ஊழியர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவது
7) SRTOA மற்றும் RM, T.MECH இடமாறுதல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக