தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 17 ஏப்ரல், 2013

நன்றி

வாக்களித்த தோழர்களுக்கு நன்றி

தோழர்களே ! வணக்கம்
16-04-2013 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்குகள் = 1841 . அதில் பதிவான வாக்குகள் = 1782 , தபால் ஒட்டுகள் - 2 , வாக்களிக்காதவர்கள்-57 பேர் . மொத்த சதவிகிதம் -96.85 .
வாக்களித்த தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
6 வது சரிபார்ப்பு தேர்தலுக்காக கடந்த 2 மாத காலமாக ஒரு கடுமையான உழைப்பை தந்த அனைத்து கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ,மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் கிளை சங்க முன்னணி தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் நமது BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறது
சி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக