தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 21 மார்ச், 2013

BSNLEU அமைப்பு தினம்



BSNLEU மைப்பு தினம்
                                                22.03.2013
BSNLEU மைக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
நாம் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதை !
மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கை ஒரு புறம் !
கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டம் மறு புறம் !

BSNL ஊழியர் சங்கம்
·போராட்டம் என்ற ஆயுதத்தை ஏந்தி அனைத்து தடைகளையும் தவிடு பொடியாக்கி வெற்றிக் கொடியை நாட்டியுள்ள ாவீரன் !
·BSNL -் உள்ள அனைத்து அதிகாரிகள் - ஊழியர்கள் சங்கங்களை அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிணைத்த ஒற்றுமை நாயகன் !
·ஒன்றுபட்ட சங்கங்களை போராட்ட களத்தில் இறக்கி தலைமை தாங்கும் போர்ப்படை தளபதி !
·பங்கு விற்பனையை முறியடித்து BSNL -ஐப் பாதுகாத்த பாதுகாவலன் !
·ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தை எதிர்த்துப் போராடி பணிப் பாதுகாப்பை உறுதி செய்த காவல்காரன் !
·சம்பள மாற்றம், பதவி உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் பெற்றுத் தந்த சாதனை நாயகன் !
·பறிக்கப் பட்ட சலுகைகளுக்காகத் தொடர்ந்து நிர்பந்திக்கும் போராட்டக்காரன் !
·அன்றாடப் பிரச்னைகளில் தலையிட்டு அனைத்திலும் மனநிறைவுடன் தீர்வு கண்ட உற்ற தோழன் !
·ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்த வீரப் போராட்டத்தில் உயிரையும் இழந்த தியாக சீலன் !
·ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் !
·அனைவரின் விடிவெள்ளி !!
               போராட்டப் பாதையில் நமது பயணம் தொடரும்...!
அமைப்பு தின வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக