வாழ்த்துக்கள்
பல்லடத்தில் 06-02-2013 அன்று நடைபெற்ற கிளை மாநாட்டில்
தலைவர் : தோழர். ஸ்ரீரங்கன்
செயலர் : தோழர். நாகராஜன்
பொருளார் : தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில்
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும்,
சிறப்புக்கருத்தரங்கமும் நடைபெற்றது. கருத்தரங்கில் பல்லடம் கோட்ட
பொறியாளர். திரு.ஆறுமுகம் கல்ந்து
கொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்.
சுப்பிரமணியம், முகமது ஜாபர் , மாவட்டச்செயலர் .சி.ராஜேந்திரன் ,
மாவட்டசங்க நிர்வாகிகள், தோழர்கள், சக்திவேல், காந்தி, முருகசாமி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் சுமார் 55 பேர் கலந்து கொண்டனர். புதிய
சங்க நிர்வாகிகளுக்கு மாவட்டசங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக