தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 9 ஜனவரி, 2013

திருமண வரவேற்பு விழா


திருமண வரவேற்பு விழா
நம்முடைய மாவட்டத்தலைவர் . தோழர்.கே.சந்திரசேகரன் அவர்களின் புதல்வி .செல்வி.C.தன்யா மற்றும் செல்வன் .P.R. விஜிஷ் ஆகியோரது திருமண வரவேற்பு விழா 10-01-2013 அன்று மாலை 06.00 மணி முதல் 09.00 வரை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரமண கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள் மாவட்டத்தலைவர். தோழர்.கே.சந்திரசேகரன் அழைக்கின்றார். மணமக்கள் இருவருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக