தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 22 மே, 2012

வாழ்த்துக்கள்
நமது முன்னாள் மாவட்டச்செயலரும், இன்றைய மாவட்ட உதவிச்செயலருமான தோழர்.S.சுப்பிரமணியம் அவர்களின் புதல்விகளான செல்வி. K.S.வெண்மணி மற்றும் செல்வி.K.S. கண்மணி ஆகியோர் நடைபெற்ற 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முறையே செல்வி.K.S.வெண்மணி, 1156 –மதிப்பெண்ணும், செல்வி.K.S. கண்மணி, 1147 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக