LTC , MEDICAL அலவன்ஸ் , LEAVE ENCASHMENT 01-04-2012 முதல் வழங்கிட மத்திய சங்கம் கோரிக்கை
01-010-2011 முதல் நிறுத்தப்பட்ட இந்தச் சலுகைகளை 01-04-2012 முதல் வழங்கிடக்கோரி மத்திய சங்கம் 12 -04- 2012 ல் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
***************************************************************************************
JTO- தேர்வுக்கு தீர்வு காண முயற்சி
பல்வேறு வழக்குகளால் JTO தேர்வு நடத்துவது தாமதமாகிறது. இதனைத்தீர்க்க SNATTA மற்றும் JTO(Officiating) சங்கங்களை அழைத்துப்பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
***************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக