தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 29 மார்ச், 2012

செய்திகள் 4

CMD யுடன் JAC தலைவர்கள் சந்திப்பு

28-03-2012 அன்று CMD யுடன் நடைபெற்ற பேட்டியில் இலாகவுக்கு கருவிகள் வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

  • 15.5 மில்லியன் இணைப்புகள் வாங்கப்படும்.
  • 4 லட்சம் BROAD BAND MODEM பெறப்படும் , கூடுதல் MODEM வாங்க வலியுறுத்தப்பட்டது.

  • கேசுவல் லேபர் நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது.

**********************************************************************************

அனாமலி

GM( ESTT) அவர்களை சந்தித்து , அனாமலியை தீர்க்க வலியுத்தப்பட்டது.


********************************************************************************

TUITION FEES

TUITION FEES விண்ணப்பிக்க இறுதி தேதி 30-06-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக