தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 28 மார்ச், 2012

செய்திகள்

 HOUSE KEEPING TENDER ஏப்ரல் மாதம் அமுலாகும்.

 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய TENDER-ல் 71 பேருக்கு 8 மணி
நேர DUTY வழங்கப்படுகிறது .

 TNTCWU சங்கத்துடன் இணைந்து உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்

 மாவட்ட மாநாட்டு நன்கொடையாக உறுப்பினர்களிடமிருந்து ரூ.100 வசூலிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக