தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 12 நவம்பர், 2021

அனைத்து தொழிற்சங்க சிறப்பு மாநாட்டு பிரகடனம் !!!

 

🔻🟣🔺🔴✅🔻🟣🔴🔻🟣✅

இன்று(11.11.2021) நடைபெற்ற BMS நீங்கலாக அனைத்து தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் :: 


♻️ கோரிக்கைகள் 10. 


♻️ 26.11.2021 *பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 


♻️ நவம்பர்- டிசம்பர் 2021 - மாநில அளவிலான சிறப்பு மாநாடுகள். 


♻️ டிசம்பர்- ஜனவரி 2022 - பிரச்சார இயக்கங்கள்/கையெழுத்து இயக்கம். 


♻️ ஜனவரி 2022 மத்தியில் ஆர்ப்பாட்டம், பேரணி, ஊழியர் கூட்டங்கள்! 


♻️ பிப்ரவரி 2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக