தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 20 பிப்ரவரி, 2021

ஊழியர்களுக்கு IDAவை வழங்க வேண்டும் என்கிற தெளிவான வழிகட்டுதலை கேரள உயர் நீதிமன்றம், DPEக்கு வழங்கி உள்ளது

 ஊழியர்களுக்கு IDAவை முடக்கும் முயற்சியை BSNL ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தி விட்டது. IDAவை முடக்கும் DPEயின் உத்தரவு, அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என கேரள உயர் நீதி மன்றம், DPEக்கு கூறியுள்ளது. எனவே ஊழியர்களுக்கு IDA வழங்குவதை மறுக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை DPE வழங்க வேண்டும் என்பதே DPEக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தெளிவான வழிகாட்டுதல்.

இந்த நீதிமன்ற உத்தரவிற்கு பின், ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிடாமல், DPE சாக்கு போக்கு சொல்ல வழியில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக