தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 20 பிப்ரவரி, 2021

லோக்கல் கவுன்சில் விவாதப்பொருட்கள் அறிக்கை எண் 3

  BSNL ஊழியர் சங்கம்

                                  கோவை மாவட்டம்       

அறிக்கை எண் 3                                                         தேதி:20-02-2021

லோக்கல் கவுன்சில் விவாதப்பொருட்கள்

தோழர்களே வணக்கம் ,

             நமது மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு லோக்கல் கவுன்சில்  கூட்டத்தை மார்ச் 2 வது வாரம்  நடத்த நமது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கவுன்சில் கூட்டம் 2019 ஏப்ரலில் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகளுக்குபிறகு நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் ஊழியர் தரப்பு பிரச்சனைகளை வரும் பிப்ரவரி 25 க்குள்  கிளைச்செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ஊழியர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் விபரமாக எழுத்துபூர்வமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக மாவட்ட சங்க நிர்வாகிகள் கிளைகளுக்கு சென்று விபரங்களை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

         கிளைச்செயலர்கள் ஊழியர் தரப்பு பிரச்சனைகள் , சேவை மேம்பாடுகள் பற்றிய பிரச்சனைகள் , தல மட்ட பிரச்சனைகள் , செலவீனங்களை குறைப்பது, ஊழியர் குடியிருப்பு பிரச்சனைகள் , என விபரமாக அளிக்க வேண்டும் .கிளைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள் விபரம் வருமாறு

PGMO

C.சசிக்குமரன்,S.சரத்கங்கா,யாக்கூப் ஹிசைன்LJCM

DE செண்ட்ரல்

M.முருகன்,பி.ரகுநாதன்

பீளமேடு

A.Y.அப்துல் முத்தலீப்,

பொள்ளாச்சி

V.விஜேஸ்வரி,S.மனோகரன்

உடுமலை

A.சின்னான், பாபு LJCM

திருப்பூர் மெயின்

P.கல்யாணராமன்,G.ராஜராஜன்,T.முருகானந்தம்,

திருப்பூர் EXTL

C.முருகானந்தன்,J.அருண்குமார்,இளஞ்செல்வன் LJCM

மேட்டுப்பாளையம்

V.சந்திரசேகரன்,R.ரகுநாதன்

குறிச்சி

K.லோகநாதன் ,

டெலிகாம் பில்டிங்

B.சரவணகுமார்,

கணபதி

A.சாஹீன் அகமது,

நேரம் குறைவு எனவே உடனடியாக கிளைச்செயலர்,மாவட்ட சங்க நிர்வாகிகள்  உறுப்பினர்களிடம் ஆலோசித்து குறித்த காலத்திற்குள் மாவட்ட சங்கத்திடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஊழியர் குடியிருப்பு பிரச்சனைகளுக்கு திருப்பூர் J.அருண்குமார், உடுமலை- பாபு, பொள்ளாச்சி- S.மனோகரன், கோவை -தோழர்.சரவணகுமார்,மேட்டுப்பாளையம் -. வி.சந்திரசேகரன் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்

 தோழமை வாழ்த்துக்களுடன்

 செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக