தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 9 நவம்பர், 2021

நினைவூட்டல் :

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  தோழர்களே, 

22.10.2021 அன்று நடைபெற்ற BSNLEU , TNTCWU இணைந்த செயற்குழுவில் சங்கத்தின்  உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை 25.10.2021 முதல் 10.11.2021வரை நடத்தி முடிக்க வேண்டும் என்று  ஒருமனதாக  முடிவு செய்திருந்தோம். உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக  மாவட்டங்களில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்தகாரர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு விட்டதா..

மொத்த ஒப்பந்த தொழிலாள்ர்களின் பெயர்களும்  அவர்களுடைய பணி விவரங்களையும் சேகரிக்கப்பட்டு விட்டதா..

 இதுவரை எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாவட்ட  செய்லர்கள் உடனே    மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உறுப்பினர் படிவத்தின் ஒரு  நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்..


தோழமையுடன்


A. பாபுராதாகிருஷ்ணன்     

மாநிலச் செய்லர்

BSNLEU


C. வினோத்குமார்

மாநிலச் செய்லர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக