தேசிய பணமாக்கல் திட்டத்ஹ்டிற்கு எதிராக BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒரு சுற்றறிக்கையை தயாரித்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. அதனது தமிழாக்கத்தை தமிழ் மாநில சங்கம் இத்துடன் இணைத்துள்ளது. அதனை அனைத்து பகுதி ஊழியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டுமென நமது மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மொழியாக்கம் செய்யப்பட்ட சுற்றறிக்கையினை நமது மாவட்ட/ கிளை சங்கங்கள், அனைத்து ஊழியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
செள.மகேஸ்வரன்
மாவட்ட செயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக