தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 11 நவம்பர், 2021

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டம் 18.11.2021 அன்று நடைபெறும்

 மாற்றியமைக்கப்பட்ட ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டம் 18.11.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கார்ப்பரேட் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தக் குழுவில் உள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் தவறாமல், பங்கேற்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக