தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 6 ஜூன், 2018

JTO LICE போட்டி தேர்வை நடத்த BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


2013-14, 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வு BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக 2016ஆம் ஆண்டு மூன்று கட்டமாக நடைபெற்றது. அந்த சமயத்திலேயே நமது மத்திய சங்கம் 2016-17ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது
ஆனால் இதுவரை நடைபெறாத சூழலில் உடனடியாக நடத்த வேண்டும் என மனித வள இயக்குனர் திருமிகு சுஜாதே ரே அவர்களுக்கு 04.06.2018 அன்று நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக