தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 6 ஜூன், 2018

BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து வருகிறது


BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருகின்றது. 31.05.2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் DOTயில் உள்ள Director(PSU-1) திரு பவன் குப்தா அவர்களை சந்தித்து ஊதிய மாற்றத்தின் நிலை தொடர்பாக விவாதித்தனர். அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கும் பணியில் DOT இறாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என நமது தோழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக