BSNL ஊழியர் சங்கத்தின் உதவி மாநில செயலாளரும், அகில இந்திய மற்றும் தமிழ் மாநில BSNL WWCCயின் அமைப்பாளருமான தோழர் P.இந்திரா 31.01.2018 அன்று பணி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு நாகர்கோவில் மாவட்ட சங்கத்தின் சார்பில் 12.02.2018 அன்று பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவரது ஓய்வு கால பணி சிறக்க கோவை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக