தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தோழர் A.G.பசுபதி மறைந்தார்

தமிழக NFPE P4 சங்கத்தின் தமிழ் மாநில செயலாளராக பல ஆண்டு காலம் பணியாற்றிய தோழர் A.G.பசுபதி அவர்கள் 07.02.2018 அன்று இரவு 10.00 மணிக்கு சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். மிகச் சிறந்த போராளியான தோழர் பசுபதி தற்போது தமிழக தபால் ஊழியர்களின் ஓய்வூதியர் அமைப்பின் புரவலராகவும் பணியாற்றி வந்தார். தோழர் பசுபதிக்கு கோவை மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக