தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 26 செப்டம்பர், 2016

CGM உடன் சந்திப்பு

மாவட்ட சங்க அறிக்கை எண் 45<<<  படிக்க >>>

BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்
அறிக்கை எண்   45                                              24-09-16                              CGM  உடன் சந்திப்பு
தோழர்களே !
       22-09-2016 அன்று மதியம் தமிழ்நாடு  CGM  அவர்களை பேட்டி கண்டோம்.OUT SOURCING மற்றும்  GCS TENDER  பிரதானமாக விவாதிக்கப்பட்டது. மாவட்டச்செயற்குழுவில் விவாதித்ததன் அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. CGM அவர்களிடமும்  GM (ADMN) தமிழ்நாடு CRICLE  அவர்களிடமும் தரப்பட்டது.
அறிக்கையின் சாராம்சம்
v  கோவை அதிக ஊழியர்கள் உள்ள மிகப்பெரிய மாவட்டம்
v  கடந்த காலங்களில் பல பாராட்டுதல்களை மத்திய ,மாநில நிர்வாகத்திடம் பெற்ற பெருமை உடையது.
v  BSNLEU  பெரும்பான்மை பெற்ற இந்த மாவட்டத்தில் வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம் மற்றும்  SWAS  சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
v  கிளை மட்டத்தில் சேவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது.
v  முன்னனி தோழர்கள் பங்கேற்ற மேளாக்கள் 10 மையத்தில் 18 நாட்கள் வெற்றிகரமாக சொந்த செலவில் சிறப்பாக நடத்தியுள்ளோம். மேளாக்களில் என்றே சுமார் 50000 நோட்டீஸ்கள் அச்சடித்து மக்களிடம் நமது சேவையை கொண்டுசென்றுள்ளோம்
v  பெரிய அளவில் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டு 85 000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
v  இந்த பின்னனியில் OUTSOURCING (LL &BB) அவசியமற்றது.
v  தனியார் அணுபவம் நாம் அறிந்ததே.எனவே இதை தவிர்க்க வேண்டும்
v  OUTSOURCING க்கு மாற்றாக நம் ஊழியர்களே களாத்தில் இறங்கி செயல்படலாம்
v  கேபிள் டீம் அமைக்கலாம்
v  தேவையான உபகரணங்கள் தரப்பட வேண்டும்.
v  அத்தியாவசியமான  Materials  வழங்கப்பட வேண்டும்
v  Feasible / not Feqasible பகுதிகள் சரியாக கணக்கீடப்பட வேண்டும்
v  போர்க்கால அடிப்படையில் தரப்படல் வேண்டும்
v  Fault Locator with Tracer  உடன் வழங்கப்பட வேண்டும்
v  கூடுதல் மேன் பவர் தரப்பட வேண்டும்
v  Primary பழுதுகள் சரிசெய்யப்பட வேண்டும். Pillar கள் Rehabilitation செய்யப்பட வேண்டும்
v  HMT, TOOLS,   CABLE கள் , டெலிபோன் உபகரணங்கள் வழங்ப்பட வேண்டும்
v  GCS  டெண்டரில்  உள்ள குளறுபடிகளை நீக்கப்பட வேண்டும்,
v  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அரியர்ஸ், சம்பளம், போனஸ்கள் வழங்கப்பட வேண்டும்.சட்ட சலுகைகள உறுதிப்படுத்தப்படல் வேண்டும்
CGM அவர்களின் பதிலுரை
v  மாநில அளவில் உங்க தலைவர்கள் பாராட்டுக்குரியர்வர்கள்
v  தமிழக சேவை மேம்பாட்டில்  BSNLEU  வின் பங்கு மகாத்தானது.பாராட்டுகுரியது.
v  மேளாக்களில் BSNLEU   ஈடுபாடு மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் தொடர வேண்டும்
v  ஊழியர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை  விட துறையின் வளர்ச்சிக்கு கோரிக்கை வைத்து போராடுவது பாராட்டுக்குரியது.
v  கோவைக்கு தேவையான கேபிள்கள்,டிராப் ஒயர்கள், ஜம்பர் ஒயர்கள் மற்றும் டெலிபோன் உபாகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும்.(பட்டியல் தரப்பட்டது)
v  TM ஊழியர்களுக்கு HMT, TOOLS,  மற்றும் உபாகரணங்கள் வழங்க  கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு கூறப்பட்டுள்ளது.
v  Fault Locator with Tracer   வாங்கிக்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளேன்
v  . GCS  டெண்டர் குளறுபடியை போக்க பழைய டெண்டரை மாற்றி புதியதாக பலனுள்ள டெண்டர் போட உத்திரவு இடப்பட்டுள்ளது.
v  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அரியர்ஸ், சம்பளம், போனஸ்கள் வழங்கப்பட உத்திரவு இடப்பட்டுள்ளது
v  OURSOURCING டெண்டர் கார்ப்ரேட் அலுவலக உத்திரவு என்பதால் என்னால் தலையீட முடியாது எனினும் BSNLEU கோரிக்கை மேல் மட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்
v   
 எதிர்ப்பு :OURSOURCING ஏற்புடையதல்ல .இதில் எங்கள் எதிர்ப்பு உறுதியானது என்பதை உறுதிப்பட தெரிவித்துள்ளோம்.

குறிப்பு: அனைத்து விபரங்களும் மாநில செயலர். மற்றும் அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன்

சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக