தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 26 செப்டம்பர், 2016

OUT SOURCING & GCS டெண்டர்


மாவட்ட சங்க அறிக்கை எண் 44 <<<  படிக்க   >>>

BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்
அறிக்கை எண்   44                                              20-09-16
OUT SOURCING & GCS
 தோழர்களே !
08-09-2016 அவசர செயற்குழுவில் சில முக்கியமுடிவுகள் எடுத்தோம்
முதற்கட்டமாக 06-09-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் டெலிகாம் பில்டிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
12-09-2016 அன்று  PGM அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் தென்பட்டன.எனினும் 17-09-2016 அன்றும் மீண்டும் தொடர்ந்து விவாதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
17-09-2016 பேச்சுவார்த்தையின் சாரமசம் வருமாறு
1)   ” OUT SOURCING “ இது கார்ப்பரேட் அலுவல உத்திரவு மீறமுடியாது.அமலாக்க ஒத்துழைக்க வேண்டும்.” - இது நிர்வாகம்
”OUT SOURCING ஐ அனுமதிக்க இயலாது.அனைத்து பணிகளையும் நாங்களே செய்ய தயார் ” –இது நாம்.
மேல் மட்டத்தில் பேசி நிறுத்தி வைக்க நம்மிடம் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது.
[ 22-09-2016 அன்று கோவை வரும் நமது  CGM அவர்களிடம் இதுபற்றி விவாதிக்க உள்ளோம். அன்று மீண்டும் கூடி அடுத்தகட்டம் பற்றி திட்டமிட உள்ளோம்]
2)   GCS டெண்டர்
இதில ஆட்களின் எண்ணிக்கை கட்டாயம் என வலியுறுத்தியுள்ளோம்.
3)   டிரான்ஸ்பர் கொள்கை
விருப்ப மாறுதல்கள் 31-08-2016 வரை பரிசீலிக்கப்படும்.செக்‌ஷன் இடமாறுதல்கள் போடப்படும்.மொத்த எழுத்தர் பணியிடங்களில் 10 % வரை இது இருக்கும் .பட்டியல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
4)   அடிப்படை வசதிகள்
கோவை மெயின் ,திருப்பூர்-கோவை குடியிருப்புகள் , உள்ளிட்ட பகுதிகளில் ரூ.4 லட்சம் வரை செலவிடப்பட்டு சரிசெய்ய ,பணிகள் விரைவில் துவங்கும்.
5)   வங்கிகடன் –குளறுபடிகள்
தனிநபர் புகார்களின் அடிப்ப்டையில் பரிசீலித்து சரிசெய்யப்படும்
6)   IPR – விபரங்கள்
AGM(ADMN) அவர்களை அணுகி விபரம் பெற்று ,தீர்வை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
7)   குறைந்தபட்சம் ரூ 100 /- பணப்பலன் ( OTBP/ BCR க்கு ) உத்திரவு அமலாக்கம் மாநில மட்டத்தில் தீவிரமான முறையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
8)   மருத்துவமனைகள்
டெண்டர் கோரப்பட்டுள்ளது.லலிதா மருத்துவமனை 6 மாதங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது [ 15-09-2016 முதல் ]
9)   திருமதி.பத்மாவதி பாலகிருஷ்ணன்  SBC, - NOC   மற்றும் விடுமுறை  Sanction
DE  மட்டத்தில் அறிவுறுத்தப்படும்
10) NEPP  ராஜசேகரன் , துடியலூர்
NEPP மறுக்கப்பட்ட காரணங்கள் பதிலாக தரப்படும்
11) DIESNON  A. மேகலா மற்றும் A.கனகராஜ்- கோவை 43
உரிய மட்டத்தில் மீண்டும் அறிவுறுத்தப்படும்
12) தன்னிச்சை இடமாறுதல்கள்
சுமுகமாக பேசி தீர்க்கப்படும்
தோழர்களே !
     OUTSOURCING & GCS  டெண்டர் தவிர இதர பிரச்சனைகளில் சுமுக அனுகுமுறையை கண்டோம். எனவே 22-09-16 அன்று கோவைக்கு வருகை தரும் தமிழக CGM  அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டோம். ஏற்கப்பட்டது . அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பின்னர் திட்டமிட உள்ளோம்

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக