அகில இந்திய
அளவில்
வருடம்
|
2013
|
2016
|
|
மொத்த வாக்கு
|
2,04,468
|
1,63,820
|
|
BSNLEU
|
99,380
|
81,195
|
|
வாக்கு சதம்
|
48.6
|
49.56
|
+ 0.94
|
NFTE BSNL
|
61915
|
52,367
|
|
வாக்கு சதம்
|
30.28
|
31.97
|
+1.69
|
மாநில அளவில்
|
|||
வருடம்
|
2013
|
2016
|
|
மொத்த வாக்கு
|
15605
|
12074
|
|
BSNLEU
|
6178
|
4972
|
|
வாக்கு சதம்
|
39.58
|
41.17
|
+1.59
|
NFTE BSNL
|
6922
|
5584
|
|
வாக்கு சதம்
|
44.35
|
46.24
|
+1.89
|
மாவட்ட அளவில்
|
|||
வருடம்
|
2013
|
2016
|
|
மொத்த வாக்கு
|
1839
|
1352
|
|
bsnleu
|
1022
|
814
|
|
வாக்கு சதம்
|
55.57
|
60.2
|
+ 4.63
|
nfte BSNL
|
586
|
422
|
|
வாக்கு சதம்
|
31.86
|
31.21
|
-0.65
|
நூலிழையில் தலைதப்பியது.
கோவையில் சந்தா
செலுத்தும் உறுப்பினர்கள் விபரம்
BSNLEU
|
803
|
NFTE BSNL
|
394
|
FNTO
|
55
|
SEWA
BSNL
|
49
|
TEPU
|
7
|
NON
MEMBER/OTHER
|
38
|
OG
TRANSFER
|
6
|
மொத்தம்
|
1352
|
BSNLEU = 803 . இதில் 15 பேர் தவிர்க்க இயலாத காரணங்களால் வாக்களிக்கவில்லை .எனவே BSNLEU சங்கம் கோவையில் 788 தான்
வாங்கியிருக்கமுடியும் கோவை NFTE மாவட்ட
செயலரின் கணக்கீட்டு முறையில் 50 கழித்தால் 738 தான் வாங்கிருக்க வேண்டும் .ஆனால் பெற்றதோ 814. 76 வாக்குகள்
கூடுதல் . இது
எங்கிருந்து வந்தது.
ஆனால் NFTE BSNL = 394 NFTE BSNL கூட்டணி வாக்கு TEPU -7, SEWA-49, NFTE BSNL-394=மொத்தம் 450 , வாக்களிக்கதவர்கள் 22 பேர் ,மீதி 428 . வாங்கிய வாக்கோ 422 இதிலேயே 6 வாக்குகள் குறைவாக இருக்கும்பொழுது .BSNLEU வின் வாக்குகள் எப்படி 50 வாக்குகள் பெற்றிருக்கமுடியும் ? NFTE BSNL கோவையில் 422 எப்படி பெற்றது என்பது ஊருக்கே வெளிச்சம். உண்மையை
சொல்ல போனால் இடதுசாரி சிந்தனையுள்ள NFTE BSNL முன்னாள் மாவட்டச்செயலர்.தோழர்.N.RK. அவர்களின் முயற்சியில் கிடைத்தது என்பதில்
எவ்வித ஐய்யமும் இல்லை. இல்லையேல் நிலவரம் கலவரம் ஆகியிருக்கும். சொல்வதை பொருந்தசொல்லுங்கள். நினைப்பதையெல்லாம் சொல்லுவதும், எழுதுவதும் இடதுசாரி தொழிற்சங்கத்துக்கு அழகல்ல. அகில
இந்திய அளவில், மாநில அளவில் NFTE BSNL வாக்கு சதவிகிதம் கூடியிள்ளது. ஆனால கோவையில் மட்டும் குறைந்துள்ளது காரணம்
என்ன சிந்திப்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக