BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர்
தோழர் P.அபிமன்யு அவர்கள் ‘PEOPLES DEMOCRACY' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின்
தமிழாக்கம் இன்று (20.04.2015) தீக்கதிர் பத்திரிக்கையில்
வெளியாகி உள்ளது. அதனை இங்கு பிரசுரித்துள்ளோம். ஒன்று படுவோம்! ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில்
பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்! BSNLஐ பாதுகாப்போம்! தேசத்தை
பாதுகாப்போம்!!! Read|Download
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக