தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 20 ஏப்ரல், 2015

அஞ்சலி

தோழர்.வெங்கட்ராமன், மாநில உதவித்தலைவர், அவர்களின் தாயார் இன்று அதிகாலையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் சரவணம்பட்டி மின்மாயனத்தில்  மாலை 04-00 மணி அளவில் நடைபெறுகின்றது. தோழர். வெங்கட்ராமன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக