தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 5 பிப்ரவரி, 2015

சிம் கார்டுகள் ஒதுக்கீடு



தமிழகத்தில் சிம் பற்றாக்குறையை சரி செய்ய மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும்  தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக