தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 4 பிப்ரவரி, 2015

நினைவஞ்சல் கூட்டம்


பல்லடம் கிளைத்தோழர்.செல்வராஜ், அவர்களின் மறைவையொட்டி பல்லடம் கிளையில் 04-02-2015 அன்று நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாநில உதவிச்செயலர்.தோழர்.எஸ்.சுப்பிரமணியம், பல்லடம் துணை கோட்டப் பொறியாளர்.சதாசிவம் , மாவட்டசங்க நிர்வாகிகள், மற்றும் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக