GPF
மற்றும் விழா கால முன்பணம் வழங்குவதில் கடும் காலதாமதம் ஏற்பட்டுள்ள
விசயமாக இன்று நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் திரு ராஜீவ் சிங்
,பொது மேலாளர் (CA) அவர்களிடம் பேசி உடனடியாக நிதி ஒதுக்கீட்டை செய்யுமாறு
வலியுறுத்தி உள்ளார் .வழக்கம் போல் கார்போரேட் அலுவலகத்தில் நிதி
பற்றாக்குறை உள்ளதாக கூறிய GM (C A ) அவர்கள் இது விசயமாக தேவையான
நடவடிக்கைகளை உடனடியாக செய்வதாக கூறியுள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக