தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 12 ஜனவரி, 2015

மாநில சங்கம் அறைகூவல்

தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் தமிழகத்தில் தேவையான சிம்கார்டுகள் இல்லாததை பல முறை சுட்டிக்காட்டியும், இன்று வரை சிம்கார்ட்கள் வழங்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து 13.01.2015 அனைத்து கிளை களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் அறை கூவல் விடுக்த்துள்ளது. அதன்படி நம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம். BSNLஐ பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக