தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 22 ஜனவரி, 2015

மாநில சங்க அறை கூவல்

மாநில சங்கங்களின் அறைகூவலின்படி இன்று மாலை 03.00 மணிக்கு ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைப்பிரச்சனையை தீர்க்க கண்ணீல் கருப்புப்பட்டை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை PGM  அலுவலகத்தில் நடைபெற உள்ளது.தோழர்கள் அனைவரும் அணிதிரள கேட்டுகொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக