தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 15 பிப்ரவரி, 2021

புதிய நிர்வாகிகள்

 பொள்ளாச்சியில் 12-02-2021 மற்றும் 13-02-2021 ல் நடைபெற்ற BSNL ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் பட்டியல்

தலைவர்

P.கல்யாணராமன்,TT

திருப்பூர்

துனை தலைவர்

P.ரகுநாதன்,TT

கோவை

துனை தலைவர்

A.சின்னான்,JE

உடுமலை

துனை தலைவர்

M.முருகன்,JE

கோவை

துனை தலைவர்

V.விஜேஸ்வரி,AOS(G)

பொள்ளாச்சி

செயலர்

செள.மகேஸ்வரன்,SOA(G)

கோவை

உதவி செயலர்

C.சசிக்குமரன்,TT

கோவை

உதவி செயலர்

C.முருகானந்தன்,JE

பல்லடம்

உதவி செயலர்

A.சாஹீன் அகமது,AOS(TG)

கோவை

உதவி செயலர்

S.மனோகரன்,JE

பொள்ளாச்சி

பொருளாளர்

B.சரவணகுமார்,AOS(G)

கோவை

உதவி பொருளாளர்

A.Y.அப்துல் முத்தலீப்,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

V.சந்திரசேகரன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

G.ராஜராஜன்,JE

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

K.லோகநாதன் ,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

S.சரத்கங்கா,JE

கோவை

அமைப்புச்செயலாளர்

R.ரகுநாதன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

J.அருண்குமார்,TT

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

T.முருகானந்தம்,ATT

திருப்பூர்

ஆடிட்டர்

A.யாக்கூப் ஹீசைன்,OS(G)

கோவை


வெள்ளி, 1 ஜனவரி, 2021

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
2020ல் நாம் கண்டவை:-
கொரோனா தொற்று உலகையே ஸ்தம்பிக்க செய்தது.
கொரோனாவை பயன்படுத்தி உலக அரங்கில் முதலாளிகள் கொள்ளை கொள்ளையாக சொத்தை சேர்த்தனர்.

இந்தியாவிலும் சாதாரண ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தும், தண்டவாளத்தில் ஓய்வெடுக்கும் போது ரயில் ஏறி மிதித்து மரணமடைந்துக் கொண்டிருக்கும் போது, அம்பானி, அதானி சொத்துக்கள் உலக முதலாளிகளுடன் போட்டி போட்டு உயர்ந்தது.

கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறைகள் தனியார்மயமாக்கலும், தொழிலாளர்களின் வேலை இழப்பும் திட்டமிட்டு அமல்படுத்தப்பட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றப்பட்டன. வேளாண் சட்டங்கள் மாற்றப்பட்டன.

அதே சமயம் கொரோனா தொற்று அபாய காலத்திலும்,

25 கோடி மக்கள் கலந்துக் கொண்ட ஜனவரி 8 மற்றும் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.

நவம்பர் 26 முதல் பல கோடிக்கணக்கான விவசாயிகள், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இளைஞர்கள் கையில் எதிர்காலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கேரளாவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளூர் நிர்வாகங்களில் இளம்பெண்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

BSNLல் VRS திட்டம் அமலாக்கம். OUTSOURCING முறை அமலாக்கம். ஊதியம் என்பது உரிய தேதியில் இல்லாத நிலை. அனைத்திற்கும் மேலாக தனியார்களுக்கு எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கொடுத்திருந்த 4G சேவையை வழங்க இன்று வரை BSNLக்கு அனுமதி மறுப்பு.

உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களையும், ஆட்சியாளர்களும், நிர்வாகமும் கொடுத்தது உண்மை. ஆனால் அத்தனை துன்பங்களையும் தாங்கி, துள்ளி எழுந்து ஒவ்வொரு முறையும் போராடி பல நிவாரணங்களை பெற்றதும் இதே ஆண்டில் தான்.
2020 கொடுத்த அனுபவத்தில், மேலும் நமது செயல்பாட்டை தீவிரப்படுத்துவோம். 2021ஐ BSNLன் ஆண்டாக மாற்றிட சபதமேற்போம். இதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறுவோம். அனைத்து பொதுத்துறைகளையும் பாதுகாக்கும் ஆண்டாக 2021ஐ மாற்றிடுவோம்.  இந்திய தொழிலாளிகளின் ஒட்டு மொத்த நலன்களுக்காக கூட்டாக களம் கண்டு வெற்றி பெறுவோம்.
என புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
சி.ராஜேந்திரன்

மாவட்ட செயலர்

செவ்வாய், 28 ஜூலை, 2020

வாழ்த்துக்கள்


25-07-2020  அன்று கானொளி மூலம் நடை பெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் புதிய மாநில கவுன்சிலுக்கு  நமது மாவட்டத்தில் இருந்து தோழர்.செள.மகேஸ்வரன், மாவட்ட பொருளர் . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
.தோழமையுடன்
சி.ராஜேந்திரன்.
மாவட்ட செயலர்

செவ்வாய், 9 ஜூன், 2020

அஞ்சலி


அஞ்சலி
தோழர்களே,
நமது மாநில துணத்தலைவர் தோழர் K.மாரிமுத்து அவர்கள் இன்று 09.06.2020 அதிகாலை 2.30 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை மாவட்டத்தில் லைன்ஸ்டாப் சங்கத்தின் மாவட்ட செயலாளராக, பின்னர் BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநில பொறுப்பாளராக பல ஆண்டு காலம் மிகச்சிறப்பாக பணியாற்றியவர். 1980ல் காசுவல் ஊழியராக பணியில் சேர்ந்த தோழர் K.மாரிமுத்து அவர்கள் 1990ல் வயர்மேனாக தேர்வு பெற்றார்.  பின்னர் 1995ல் டெலிகாம் மெக்கானிக்காக பதவி உயர்வு பெற்றார்.  அதன் பின்னர் இரண்டு முறை எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற போதும், லைன்ஸ்டாப் சங்கத்தின் மீது இருந்த பற்றின் காரணமாக அந்த பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் டெலிகாம் டெக்னீசியனாகவே பணி ஓய்வு பெற்றுள்ளார்.  கே.ஜி. போஸ் அவர்களின் கொள்கைகளின் மீது மாறாத பற்றுடைய தோழர் மாரிமுத்து கோவை மாவட்டத்திலும், தமிழகம் முழுவதிலும் லைன்ஸ்டாப் சங்கத்தினை கட்டிய தலைவர்களின் ஒருவர்.  மிகச்சிறந்த போராளி.  மாநில தலைமையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர்.  மேடைகளில் கணீரென்ற குரலில் ஆணித்தரமாக நமது கருத்துக்களை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர் தோழர் மாரிமுத்து.  .தனது உடல்நிலை காரணமாக கடந்த ஏப்ரல் 2019 ல் விருப்ப ஓய்வில் சென்றார்.. கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும் உறுதியுடன் அனைத்து இயக்கங்களும் கோவையில் வெற்றிகரமாக்கிட அனைத்து பணிகளையும் செய்து வந்தவர்.  மன உறுதி மிக்க தோழர். தோழர் மாரிமுத்து அவர்களின் மறைவிற்கும் , அவர்களின் குடும்பத்தாருக்கும் கோவை மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது. அவரது இறுதி சடங்குகள் கோவையில் மாலை 4 மணிக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள சாந்தி மின் மயானத்தில்  நடைபெறும்.


சனி, 30 மே, 2020

பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்


தோழர்.எம்.கருப்பன்,ராம்நகர் முன்னாள் கிளைச்செயலர், 1983 மே மாதம் பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்,9486106057
தோழர்.எம்..கே.வேணுகோபாலன்,DE செண்ட்ரல் முன்னாள் கிளைச்செயலர், 1982  ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்,


தோழர்.கே.சுப்பிரமணி,கணபதி, 1990  ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்,

தோழர்.எம்.தண்டபாணி, TT திருப்பூர் EXTNL, 1994  ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்,

தோழியர்.ஆர்.வசந்தாமணி,OS(G), பீளமேடு 1988 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்

தோழர்.எஸ்.சந்திரசேகரன்,OS(TG), குனியமுத்தூர் 1985 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்

தோழியர்.V.கீதாகுமாரி,TT ,பொள்ளாச்சி 1979 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்


தோழர்.வில்லியம் பால் ரொசாரியோ, TT டாடாபாத் 1983 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்

தோழர்.சி.ராஜேந்திரன், TT,திருப்பூர் EXTNL 1986 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்

தோழர்.கே.துரை, TT,பொள்ளாச்சி 1990 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்
தோழர்.டி.தண்டபாணி, JE,பொள்ளாச்சி  1992 ல்  பணியில் சேர்ந்த நாள் முதல் நமது இயக்கத்தில் முன்னனி தோழராக பணியாற்றியவர்.இன்று பணி ஒய்வு பெறுகிறார்.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்


பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்.
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 31.05.2020
இந்த மாதமும் பணி ஓய்வு பாராட்டு விழா ” கொரோனா  ” வினால் நடத்த இயலவில்லை.இம்மாதம் கோவையில் 19 பேர் குன்னூரில் 3 பேர்  ஓய்வு பெறவுள்ளனர். இன்று கோவையில் பணி ஓய்வு பெறும் நம் சங்க தோழர்கள்  11 பேரும் மாற்றுச்சங்க தோழர்கள் 8 பேரும், குன்னுர் தோழர்கள் 3 பேரும்  பணி சிறக்க வாழ்த்துக்கள்.தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

1) தோழர்.எம்.கருப்பன், TT ராம்நகர் ,
2) தோழர்.எம்.கே.வேணுகோபாலன், TT கோவை மெயின்
3) தோழர்.எம்.தண்டபாணி, TT திருப்பூர் EXTNL
4) தோழர்.கே.சுப்பிரமணி., TTகணபதி
5) தோழர்.வில்லியம் பால் ரொசாரியோ, TT டாடாபாத்
6) தோழர்.எஸ்.சந்திரசேகரன்,OS(TG), குனியமுத்தூர்
7) தோழர்.சி.ராஜேந்திரன், TT,திருப்பூர் EXTNL
8) தோழியர்.ஆர்.வசந்தாமணி,OS(G), பீளமேடு
9) தோழர்.கே.துரை, TT,பொள்ளாச்சி
10) தோழர்.டி.தண்டபாணி, JE,பொள்ளாச்சி
11) தோழியர்.V.கீதாகுமாரி,TT ,பொள்ளாச்சி
மற்றும் இம்மாதம் பணி ஒய்வும் பெறும் ஊழியர்கள் அ,திகாரிகள்  உட்பட அனைத்து தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்


வியாழன், 30 ஏப்ரல், 2020

பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்.
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்- 30.04.2020
இந்த மாதமும் பணி ஓய்வு பாராட்டு விழா ” கொரோனா  ” வினால் நடத்த இயலவில்லை.இம்மாதம் கோவையில் 16 பேர் குன்னூரில் 3 பேர்  ஓய்வு பெறவுள்ளனர். இன்று கோவையில் பணி ஓய்வு பெறும் நம் சங்க தோழர்கள்  10 பேரும் மாற்றுச்சங்க தோழர்கள் 6 பேரும், குன்னுர் தோழர்கள் 3 பேரும்  பணி சிறக்க வாழ்த்துக்கள்.தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது
1.   பி.தங்கமணி,AOS(P), மாவட்ட அமைப்புச்செயலர்,பொள்ளாச்சி
2.   ஏ.சிவக்குமார்,TT, முன்னாள் கிளைச்செயலர்,அன்னூர்
3.   ஏ.செல்வன்,TT, கோவை மெயின் -18
4.   எம்.மயில்சாமி,TT, பொள்ளாச்சி
5.   கலாமணி தாமோதரன், OS(P),ராம்நகர்
6.   கே.இலக்குமணசாமி,TT,உடுமலை
7.   எம்.செந்தமிழ் செல்வன் ,TT, திருப்பூர்
8.   கே.சகாதேவன்,TT,பொள்ளாச்சி
9.   என் .சம்புநாதன்,TT,சோமனூர்
10.                எஸ்.அந்தோனிசாமி,காந்திபார்க்
மற்றும் இம்மாதம் பணி ஒய்வும் பெறும் ஊழியர்கள் அனைத்து தோழர்களின் பணி ஓய்வு காலம் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க மாவட்ட சங்கம் வாழ்த்துக்கிறது

தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்