தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 16 ஜனவரி, 2020

BSNL ஊழியர் சங்கம் மற்றும் DIRECTOR(HR) இடையே 14.01.2020 அன்று நடைபெற்ற முறையான சந்திப்பு

Formal meeting between BSNLEU and the Director (HR), held on 14.01.2020.
நமது சங்கம் கொடுத்த ஆய்படு பொருட்கள் மீது விவாதிக்க, BSNL ஊழியர் சங்கம் மற்றும் DIRECTOR(HR) ஆகியோருக்கு இடையேயான ஒரு முறையான சந்திப்பு 14.01.2020 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மனிதவள் இயக்குனர் சாதகாமாக பதிலளித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவருக்கும், இதர அதிகாரிகளுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது. அந்தக் கூட்டம் தொடர்பான சில செய்திகளின் தமிழாக்கத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.<<படிக்க>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக