தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

வாக்களிப்பீர் , தோழர்களே

BSNL ஊழியர்சங்கம்
கோவைமாவட்டம்

தோழர்களே, தோழியர்களே!
வணக்கம்.சிலவேண்டுகோள்களை உங்கள்பரிசீலனைக்காகமுன்வைக்கிறோம்.
1) நாளை 16.09.2019 அன்று தவறாமல் வாக்களியுங்கள்
2) வரிசை எண் 8ல் செல்போன்சின்னத்தில் முத்திரையிட்டு ஆதரவளியுங்கள்
கீழ்க்கண்ட  விவரங்களை நம்நண்பர்கள் மற்றும் தோழர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
3) இந்தத் தேர்தலில் ஒரே ஒர் சங்கம் மட்டுமே அங்கீகார சங்கமாக தேர்வு செய்யப்படும். அதுவே கொள்கை முடிவுகளை இறுதிசெய்யும்.
4) உறுப்பினர் அடிப்படையில் BSNLEUவின் வெற்றி உறுதி. எனினும்
ஏன் செல் சின்னத்தில்வாக்களிக்கவேண்டும்?
5) 20  வருடங்களாக BSNL ஒரு பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தொடரவேண்டும்.
6) BSNL ஐ  பலவீனப்படுத்தும் துணைடவர் நிறுவனம் தடுக்கப்பட்டது.
7) அதேபோல ஆட்குறைப்புத் திட்டங்களான VRS மற்றும்  CRS தடுக்கப்பட்டுள்ளது.
8) சேவையை மேம்படுத்த பல திட்டங்கள்முன்மொழியப்பட்டு அமுலாக்கப்பட்டுள்ளது.
9) POINT  To POINT FIXATION  30%சம்பளநிர்ணயம், 78.2 % பஞ்சப்படி இணப்பு ஆகியவற்றின் மூலம் திருப்திகரமான சம்பளம் பெறப்பட்டுள்ளது.
10) 4 கட்ட பதவி உயர்வின் மூலம் சம்பள உயர்வு பெறப்பட்டுள்ளது.
11) பதவி உயர்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் முன்னேற்றம்
பெற்றுள்ளனர்.
12) பதவியின் பெயர்கள் மாற்றப்பட்டு மனநிறைவான பெயர்கள் பெறப்பட்டுள்ளன.
13) சங்கங்களுக்கு இடையேயான மனமாச்சரியம், முரண்பாடுகள்கலையப்பட்டு
AUAB அமைப்பு உருவாக்கப்பட்டு இணைந்த போராட்டங்கள்
நடைபெற்றுள்ளன.
14) SC/ST ஊழியர்களின் உரிமைகள்,  நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு
வருகிறது.
15) கேடர் வாரியான பிரச்சனைகளில் அக்கறையுடன் கூடிய தலையீடும், தீர்வும் உருவாக்கப்பட்டுள்ளது.
16) அகில இந்திய அளவில் பெண்கள் அமைப்பு (BSNLWWCC)உருவாக்கப்பட்டு
அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
17) இதர பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து அரசின் தொழிலாளர்
விரோதக் கொள்கைகளுக்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் BSNL ல்
வெற்றி கரமாக்கப்பட்டுள்ளது.
18) ஒப்பந்த ஊழியர் நலனுக்காகதொடர் இயக்கங்கள்நடத்தப்பட்டு
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
19) தீண்டாமை ஒழிய, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பில் இணைந்து
தொழிலாளர் ஒற்றுமை உருவாக்கப்பட்டுள்ளது.
20) BSNL புத்தாக்கம் பெற புதிய கடன் வசதி ,அரசின் நிதி உதவி, 
நிலப்பயன்பாட்டுக் கொள்கை ஆலோசனைகள் முன் மொழியப்பட்டுள்ளன.
21) தேர்தல் வெற்றிக்குப்பின் இடையில் நிறுத்தப்பட்ட மூன்றாவது சம்பளப்
பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டு,  நல்லசம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்……

பென்சன்மாற்றம் உத்திரவாதம் செய்யப்படும்,
புதிய பதவி உயர்வுக்கொள்கை உருவாக்கப்படும்
புதிய ஆளெடுப்பு வலியுறுத்தப்படும்
நேரடி நியமன ஊழியர்களின் கோரிக்கைகள்அக்கறையுடன் தலையிட்டுத்
தீர்க்கப்படும்.

ஓய்வு பெரும் வயது 60 என்பது உறுதிப்படுத்தப்படும்.
தீர்க்கப்படாமலுள்ள கேடர் பிரச்சனைகள் தீர்க்க முன் கைஎடுக்கப்படும்.
புதிய மருத்துவ காப்பீடு முழுபலன்களுடன் பெற்றுத் தரப்படும்.
கூடுதல் கடன் வசதித்திட்டங்கள் பெற்றுத் தரப்படும்.
சீரழிந்து கிடக்கும் சென்னை கூட்டுறவு சொசைட்டி சீரமைக்கப்படும். முறைகேடுகள் களையப்படும். தவறு செய்தவர்கள்தண்டிக்கப்படுவார்கள்.கடன் வசதி தொடரும், Closer, settlement  தலையீட்டுத் தீர்க்கப்படும்.
எனவே, நாளை 8ஆவது உறுப்பினர் சரிபார்ப்பில் BSNLEU சங்கத்திற்கு வரிசைஎன் 8ல் செல்போன்சின்னத்தில்வாக்களிக்கதோழமையுடன்வேண்டுகிறோம்.
நன்றி
தோழமையுடன்
கோவைமாவட்டச்சங்கம்
(தேர்தல்நேரம்:-காலை 09.00 மணிமுதல்மாலை 05.00மணிவரை)
வாக்களிப்போம் செல்போன் சின்னத்திற்கு!
வெற்றிபெறச்செய்வோம் BSNLEU வை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக