தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 2 ஜூலை, 2018

ஹேப்பி!!! இன்று முதல் ஹேப்பி!!!!

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிம்கார்ட்களில் இன்று (01.07.2018) முதல் UNLIMITED CALLகள், தினம் 100 SMS மற்றும் தினம் 1GB DATA அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மாவட்ட  சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக