தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 30 ஜூன், 2018

இந்த மாத இறுதியிலேயே ஊதியம் வழங்கப்படும்

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உழைப்பின் காரணமாக நமது நிறுவனத்தின் பண வரவு அதிகரித்ததின் காரணமாக ஜூன் மாத ஊதியம் இந்த மாத இறுதியிலேயே வழங்கப்படும் என கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக