தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

டெல்லி தகவல்

இன்று டெல்லியில் நடைபெற்ற சஞ்சார் பவன் முற்றுகை பேரணியில் நிர்வாகம் இறங்கி வந்துள்ளது. அதனடிப்படையில் நிர்வாகம் சங்கங்களுக்கு  தொழிற்சங்க உரிமையை பறிக்கும்  இரண்டு கடிதங்களை திரும்ப பெற்றுள்ளது.மேலும் இன்று நிர்வாகத்துடனும், நாளை மத்திய அமைச்சருடனும்  பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லியில் இருந்து நமது மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக