தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 21 பிப்ரவரி, 2018

ஊழியர்களுக்கு 429 ரூபாய் திட்டத்தை அமல்படுத்துக...

BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் ஜான் வர்கீஸ் AGS BSNLEU ஆகியோர் 20.02.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள GM(Adm) திரு S.K.சின்ஹா அவர்களை சந்தித்து 35வது தேசிய கவுன்சிலில் விவாதித்த படி ஊழியர்களுக்கு இலவச 200 ரூபாய் திட்டத்திற்கு பதிலாக அவர்களது சிம்கார்டில் 429/- ரூபாய் திட்டத்தை உடனடியாக அமலாக்க கோரினர். மேலும் ஓய்வூதியர்களுக்கு வவுச்சர் இல்லாமல் மருத்துவ படி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து அமலாக்கவும் கோரினார்கள். இந்த இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து ஆவன செய்வதாக GM(Admn) உறுதி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக