தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஆர்ப்பாட்டம்

தோழர்களே ! வணக்கம், அனைத்துச்சங்கங்களின் சார்பாக டெல்லியில் சஞ்சார்பவன் முற்றுகை போராட்டம் நாளை 23-02-2018 ல் நடைபெற உள்ளது.நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் இம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். வழக்கம் போல நிர்வாகம் போராட்டத்தை முறியடிக்க பல்வேறு குறுக்கு வழிகளை( தடையுத்திரவு,அனுமதி மறுப்பு) மேற்கொண்டுள்ளது.எனவே முற்றுகை போராட்டம் வெற்றிபெறவும்,தோழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தும்,நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் நாளை  23.02.2018 காலை  11.30 மணி அளவில் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.எனவே மாவட்ட,கிளை ,முன்னனி நிர்வாகிகள்,தோழர்,தோழியர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக