தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 22 செப்டம்பர், 2016

இரங்கல் செய்தி

கணபதி கிளையின் முன்னாள் கிளைச்செயலர் தோழர். லாரன்ஸ் அவர்களின் மனைவியார். 21-09-16 அன்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU கோவை மாவட்ட  சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக