” குள்ளநரி தந்திரம் பலிக்காது “
தான்
ஒரு பிரிவினைவாதியும் கூட என்பதை கோபல்ஸ் தோழர் மீண்டும் நிருபித்துள்ளார். ஏற்கனவே
நாம் முன்வைத்த விமர்சனங்களும், இவரின் ” சப்பைகட்டு பதில் “ மூலம் சரி என்றே புலனாகிறது
BSNLEU
சங்கம் என்பது கோவை NFTE சங்கம் அல்ல. நினைத்ததையெல்லாம் இங்கு செய்து முடிக்க
இயாலாது . எடுக்கப்படும் முடிவுகள் கூட்டு செயல்பாட்டின் விவாதத்தின் அடுப்படையிலேயே
எடுக்கப்படுகிறது என்பதை நன்கறிந்தும், ” ஆத்திரத்தில் அள்ளி கொட்டியிருக்கிறார் கோயபல்ஸ்
வாரிசு “ .
யாரை TRANSFER ல் அனுப்புவது என்பது TRANSFER
கமிட்டியின் முடிவே ஆகும். மாவட்ட செயலரின் (CR) முடிவல்ல.அனுமதி பெறாமல் உண்ணாவிரதம்
இருப்பேன் என்று வாய் கூசாமல் பேசுவது பம்மாத்து வேலையே தவிர வெறொன்றுமில்லை. “ தந்தி “ மேல் கோபம் என்பதால் தானே , உடனே எடுப்பது
எத்தனை என்றாலும் பரவாயில்லை , CTO தோழர்கள் . ஜெயச்சந்திரனையும் , இளஞ்செழியனையும்
சேர்த்து தூக்கு என UNDER AGREEMENT போட்டு வருகிறீர்கள்
“ நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையே
இதுதானே ”
அளப்பதற்கும் அளவேயில்லையா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக