தலைவர்கள்
இணைப்புகள்
- 1.மத்தியசங்கம்
- 2.தமிழ்மாநிலம்
- 3.நாகர்கோவில்
- 4.விருதுநகர்
- 5.மதுரை
- 6.தஞ்சாவூர்
- 7.காரைக்குடி
- 8.திருநெல்வேலி
- 9.ஈரோடு
- 10.கடலூர்
- 11.வேலூர்
- 12. தருமபுரி
- 13.சேலம்
- 14.பாண்டி
- 15.சென்னை CGM
- 16.நீலகிரி
- 17. VAN BLOG
- 18..MY HR BSNL
- 19.ERP PAY SLIP
- 20.TNTCWU
- 21.DEPT FORMS
- 22.கோவை TNTCWU
- 23.IDA RATE
- 24.SOCIETY
- 25. BSNL WELFARE
- 26. PENSIONER
- 27.Pension
திங்கள், 25 ஏப்ரல், 2016
நெத்தியடி பதில்( நிர்வாகம் நமக்கு தந்த பதிலை வெளியிட்ட ஆமாம் சாமி சங்கம் , BSNLEU தந்த நெத்தியடி பதிலடியை வெளியிட முடியாமல் விழிபிதுங்கி நிற்பது ஏன் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடிக்குப் புதிதல்ல! என்ற செய்தி சரியானதுதான். அது ஒரு கொடுமையான கால கட்டத்தில் நடந்த ஒன்று. அது இந்தக் காலத்தில் நடைபெறலாமா ? இந்தக் கால கட்டத்தில் அதை அனுமதிப்பதே வேதனையான விஷயம். இதையெல்லாம் வீரத் தழும்பாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது என் கருத்து . இரண்டு இலக்கத் தொகையை PLI ஆக தருவதாக பலமுறை கூறியதாகவும், ரூபாய் 96 என்றும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள். இதையெல்லாம் ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் எப்படி ஊழியரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய அதிசயம். நிர்வாகத்திற்கு நீங்கள் சாட்டையடி கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு துரதிர்ஷ்டவசமானது, சுமூகமற்ற சூழலுக்கு BSNL நிர்வாகம் தான் பொறுப்பு என்றெல்லாம் கூறுவது சரண்டர் போக்கு. நெற்றியடி பதில் என்றால் இந்நேரம் நிர்வாகம் உங்களுக்கு பதில் தந்திருக்க வேண்டும். அல்லது பதில் தரும் வரை நீங்கள் விடக்கூடாது. நீங்கள் தந்திருப்பது சாதா பதில் அல்ல. சோதா பதில்தான். போனசை உருவாக்கி உச்சத்திற்கு கொண்டு சென்ற NFTE இது மாதிரி எல்லாம் கள்ள உடன்பாடு நிர்வாகத்திடம் போடாது என்பதை எந்த சங்கத்து உறுப்பினரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வசைபாட வேறு காரணம் தேடுங்கள்.
பதிலளிநீக்கு