தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 18 ஏப்ரல், 2016

கோயபல்ஸ் பிரச்சாரம் ஆதாரம் 1


NFTE தேர்தல் கையேட்டில் உள்ளவை :-  பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் சிறப்பு விடுப்பு   என்ற கோரிக்கையை  தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு நிராகரிப்பு .அதை மீண்டும்  NFTE  தொடர்ந்து வலியுறுத்தும் 
NFTE கோவை மாவட்ட செயலர் தகவல் பலகையில் 11-04-2016 அன்றஎழுதியது :-  பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் சிறப்பு விடுப்பு   என்ற கோரிக்கையை  தேசிய கவுன்சில் அஜந்தாவில் சேர்க்க தேசியகவுன்சிலின் ஊழியர் தரப்பு செயலர்  தோழர்.அபிமன்யூ மறுப்பு
மறுக்கப்பட்டதாக சொல்லப்படும் அஜந்தா எப்படி தேசிய கவுன்சிலில் விவாதத்திற்கு வந்தது ?
எது உண்மை ? மீண்டும் , மீண்டும் சொல்வதால் பொய் உண்மையாகிவிடாது.  ” கோயபல்ஸ் தோழா ” ?

உண்மையில் NFTE  சங்கம் மகளிர் தோழர்களுக்கு எவ்வித கோரிக்கைகளையும் தீர்த்து வைத்ததில்லை.BSNLEU சங்கத்தால் தீர்வு காணப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு சொந்தம் கொண்டாடுவது வெட்கப்படுதலுக்குரிய செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக