கடந்த 02-05-2015 அன்று நிர்வாகத்திடம் நமது நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதற்கு மாற்றாக திருப்பூரில் 15 ஒப்பந்த ஊழியர்களை நீக்கி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது கண்டிக்கதக்கது. இது பற்றி நமது கண்டனத்தை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.மேலும் மாநில சங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.இதைக்கண்டித்து திருப்பூர் பகுதியில் 07-05-2015 மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கின்றது.
பிரச்சனை தீராவிடில் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுகின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக