தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 19 மே, 2015

அவசர மாவட்டச்செயற்குழுக்கூட்டம்

19-05-2015 அன்று நமது தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவசர மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 21-05-2015 அன்று நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் திரளாக அணிதிரள முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் அனைவரும் கோவை 43 அலுவலகத்தில் 21-05-2015 அன்று காலை 9.00 மணிக்கு திரள கேட்டுக்கொள்ளப்படுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக