தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 1 மே, 2015

மே தின நல்வாழ்த்துக்கள்


இது எங்களின் தினம்
நாளும் நசுக்கப்படுவோர்
கூடியெழுவோமென சூழுரைக்கும் தினம்
கஞ்சிக்கு உழைப்பவன் திண்டாட
காலமெல்லாம் சும்மாயிருந்து
தின்றுகொளுப்பவர் கொட்டம்
அடக்குவோமென
செங்கொடி பறக்கும் தினமல்லவா
இது எங்களிற்காய்
சிக்காக்கோவில்
இரத்தம் சிந்தி வென்றெடுத்த மேதினம்!
தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக