தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்


ERP -ஐ காரணம் காட்டி பல முக்கிய பிரச்சனைகள் கிடப்பில் உள்ளன. விவாதித்தும், கடிதம் தந்தும் , பலனில்லை.  .தன்னிச்சையான பல முடிவுகளை நிர்வாகம் அறிவித்து அமலாக்க துடிக்கின்றது.. சேவைகள் சம்மந்தமாக  நமது ஆலோசனைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை , ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். எனவே நிர்வாகத்தின் இந்த தன்னியாச்சையான முடிவை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பட்டம் நடத்த கோவையில் நடைபெற்ற மாவட்ட செயலக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து கிளைகளிலும் வரும் 09-02-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது. பிரச்சனைகள் தீராவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்கள் பற்றி 10-02-2015 அன்று பீளமேட்டில் நடைபெற இருக்கும் மாவட்டசெயற்க்ழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக