சிம் கார்டு பற்றாக்குறையை போக்க தமிழ்மாநில
சங்கம் விடுத்த அறைகூவலின்படி கோவை மெயின் தொலைபேசிநிலையத்தில் 16-01-2015 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்
CENTRAL CTO கிளையின் செயலர். தோழர். கிருஷ்ணமூர்த்தி
மற்றும் PGM (O ) கிளையின் செயலர்.தோழர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர்
தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்
மற்றும் PGM (O ) கிளையின் நிர்வாகி தோழர்.சரவணக்குமார் ஆகியோர்
பேசினார்கள்.இறுதியில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர்.ஆர்.ஆர்.மணி நன்றியுரை கூறி
முடித்துவைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக