தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 5 டிசம்பர், 2014

உடுமலை பொதுக்குழு

 04-12-2014 அன்று நடைபெற்ற உடுமலை கிளையின் பொதுக்குழுக்கூட்டத்தில் கிளைத்தலைவர் தோழர்.ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் செள.மகேஸ்வரன், எம்.காந்தி ஆகியோர் உரையார்றினார்கள். பொதுக்குழுவில். இம்மாத இறுதிக்குள் கிளைமாநாட்டை நடத்துவது என்றும், எதிர்வரும் போராட்டங்களில்  முழுமையாக பங்கேற்று வெற்றிகரமாக்குவது என்றும்,  முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக கிளைச்செயலர். தோழர். பி.வெங்கடேசன் நன்றி கூறி முடித்துவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக