தோழர்களே ! அடுத்த கட்ட மாக நாம் எதிர்வரும் 3.2.15 முதல்
நடத்த உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு நோட்டிஸ் நமது
அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் (FORUM) சார்பாக DOTசெயலர் மற்றும் BSNL-CMDக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக