தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 25 நவம்பர், 2014

27-11-14 வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !!

இன்று 25-11-2014  மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதுமில்லை என்ற காரணத்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நாளை நடைபெறும் ! அனைவரும் பங்கேற்போம் ! போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக